ஆவாரம்பூ பொறியல்
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ- தேவையான அளவு
வெங்காயம்-ஓன்று
மிளகாய்த் தூள்- ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு- ஓர் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு . - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு
கடலை பருப்பு வெங்காயம் , சேர்த்து நன்கு
வதக்கி கொள்ளவும். பின்பு பூவை சேர்த்து
வதக்கி மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர்
விட்டு வேகா விடவும் பின்பு இறக்கவும்
No comments:
Post a Comment