தமிழ் மொழியின் சிறப்பு
முன்னுரை:
🌏.நம் எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும் ,பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் உதவுவது மொழியேயாகும்.
நாகரிகம் வளர வளர பேச்சி வழக்கு மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றன.காலத்தால் பழமையான, ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழின் சிறப்புகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பைந்தமிழ் சிறப்பு:
🌍.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து.கன்னிதமிழாய் , செந்தமிழாய்,வண்டமிழாய்
பைந்தமிழாய்,வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற
புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும்.
செம்மொழியின் பண்புகள்:
🌍.செம்மொழியாய் தமிழ் சிறப்புற்று விளங்குவது தமிழர்கள் செய்த பெரும் பேராகும். தமிழின் தொன்மை ,பிறமொழி தக்கமின்மை, தாய்மை
இலக்கிய வளமை,இலக்கண செழுமை ,நடுவுநிலமை,உயர்ந்த விழுமிய
சிந்தனைகள்,கலை இலக்கியத்தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை
செம்மொழிக்குரிய பண்புகள் மொழியளர் கூறுகின்றனர்.
தமிழ் இலக்கிய வளமை:
🌍.உலக இலக்கியங்காலில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை பதினொன்கிழ்கணக்கு நூல்கள் இன்றலவும் தமிழ்மொழியின் இலக்கிய வளத்திற்கு இன்பம் சேர்கின்றன.தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்களைப் போல வழமையான,செழுமையான இலக்கியங்கள் உலகிலுள்ள வேறெந்த
மொழியிலும் இல்லை எனசெட்டு மொழியில் பேரறிஞர் கமில்சுவலபில் கூறினார்.ஒரு மொழியின் இலக்கியங்களை வைத்துத்
தான் அம்மொழியில் செழுமையை அறியமுடியும்.
இலக்கண வளம்:
🌎.ஒரு மொழியின் இலக்கண வளமே பற்பல இலக்கியங்கள் படைக்க
முன்னோடியாக திகழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்து, சொல், பொருள் ,ஆகிய மூன்றானுக்கும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியரின் ஆசிரியராணா அகத்தியரின் அகத்தியம்
ஐ ந்திலக்கனங்களின் அருமையை எடுத்துரைக்கிறது . நன்னுள்
தண்டியலங்காரம் சதுரங்காதி போன்ற இலக்கண நூல்கள் தமிழ்மொழிக்கு அணிகலன்கலாய் அழகு சேர்கின்றன.
வாழும் இலக்கியம் :
மக்களின் அன்றாட நிகழ்வுகளை வெளிப்படுத்தும்காலகண்ணாடிகளாய் இலக்கியங்கள் திகழ்கின்றன யாதும் ஊரே யாவரம்கேளிர்,பிறபோகும் எல்ல உயிருக்கும் ,தீதும் நன்றும் பிறர் தர வாரா ,,உண்டாம் இவ்வுலகம் சுழன்று ஏர்பின்னது உலகம் போன்ற இலக்கிய உலகில் அடிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வழிகாட்டும்
கலங்கரை விளக்கங்களாய் திகழ்கின்றன .ஒவ்வொரு இலக்கியமும்
ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட
மனிதர்கலாய் வாழ வழிவகுத்தது .
முடிவுரை:
தமிழ் தனித்தியங்கும் வலிமையுடையது காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது .பிறமொழி கழிப்பில்லாமல்
வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும் .இத்தகைய வளமை பொருந்திய தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.
நன்றி வணக்கம்!!!
கலங்கரை விளக்கங்களாய் திகழ்கின்றன .ஒவ்வொரு இலக்கியமும்
ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட
மனிதர்கலாய் வாழ வழிவகுத்தது .
முடிவுரை:
தமிழ் தனித்தியங்கும் வலிமையுடையது காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது .பிறமொழி கழிப்பில்லாமல்
வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும் .இத்தகைய வளமை பொருந்திய தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.
நன்றி வணக்கம்!!!
thanks
ReplyDeleteதமிழ் தனித்தியநிக்கும் வலிமையுடையது
DeleteThank you super sir
DeleteThank you
DeleteTq so much
Delete𝐓𝐡𝐚𝐧𝐤𝐬
Deleteநன்றி
ReplyDeleteVery nice katturai
ReplyDeleteமிகவும் அருமையான கட்டுரை
ReplyDeleteThis katturai is very amazing to read
ReplyDeleteAnd this katturai so many informations
ReplyDeleteWas too helpful and nice tooo🤩🤩😍😍🔥🔥🔥❤❤🤏😎🤏😎
ReplyDeleteGood but you also add தனித்தியங்கும் தமிழ் மொழி its also help for me for my katturai
ReplyDeleteமிகவும் அருமையான கட்டுரை
ReplyDeleteநன்றி 😊
ReplyDeleteநன்றி 😊
ReplyDeleteThis is nice katturai but I don't want this because I am seeing for a தமிழ் மொழியின் சிறப்பை பற்றிய கட்டுரை but for me It is not a katturai it is like a story
ReplyDeleteHO
Deleteதமிழ் மொழியில் எழுத்து பிழைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteThanks for you help
ReplyDeleteIt helps very well
ReplyDeleteLot of spelling mistakes
ReplyDeleteGood katturai but spelling mistakes
ReplyDelete🤣 spelling mistake spelling mistake spelling mistake
ReplyDeleteநன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteA lot of spelling mistakes and please correct in and update your blog again so that it would help us to make our essay perfect. Please do accept my comment as advice and make yourself perfect. I know that it is not your mistake but do keep this in mind and make your blog the best. The content is clear and very informative too. Thank you a lot and I am going to use this for my ASL activity.
ReplyDeleteநன்றி உதவியாக உள்ளது
ReplyDeleteநன்றி
ReplyDelete��
ReplyDeleteIt is the fact of Tamil
ReplyDeleteThanks for sharing this one 🙏🏾
அன்புடையீர்!,
ReplyDeleteஇணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷
சொற்பிழை மற்றும் எழுத்து பிழைகளை திருத்துங்கள்..! மிக அதிகமாக பிழைகள் உள்ளன.
ReplyDelete