தமிழ் வளச்சி
தமிழ் நூல்களை எளிய நடையில் எழுதுதால் வேண்டும் .இலக்கண
நூல்களைப் புதிதாகப் படைத்தல் வேண்டும் உலகின் புதிய ஆய்வுச்
சிந்தனைகளைத் தமிழ் படுத்தி விளக்கப் படகளுடன் நுல்களாக்கிச்
செந்தமிழாய்ச் ,செழுந்தமிழய்ச் செய்தல்வேண்டும்.வருமையினால்
தமிழன் ஒருவன் கல்லாத நிலையில் ஏற்படுமானால் , இங்குள்ளோர்
நாணம் அடைதல்வேண்டும் பல்வேறு துறை நூல்களைப் பிறர்
துணையின்றி எல்லோரும் படித்தரிந்துகொள்ளும் வகையில் தமிழில்
வெளியிடல்வேண்டும் . தமிழறிவை மாதங்களுக்குள் அடக்காமைவேண்டும் இலவச நூல்நிலையங்கள் ஊர்தோறும் ஏற்படுத்தல் வேண்டும் தமிழில் பெருமைகளைக் கூருவதிலேயே காலம்
கழித்தோம் குறைகளை நீக்கிப் புதுமைகளைப் படைத்தோமில்லை
உலகின் ஒளிமிக்க மொழியாகத் தமிழை வளர்த்தோம் வாரீர்
No comments:
Post a Comment