Tuesday, 18 September 2018

ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில வழிமுறைகள்

ஆரோக்கியமாக வாழ்வதற்கான  முறைகள்



☺.காலையில் 2 கி.மீ நடப்பது நல்லது
☺.உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள் தோறும் நல்லது
☺.காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்
☺.பகலில் தூக்கம் தவிர்த்தல் நன்று
☺.தினமும் 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூக்கம் வேண்டாம்


☺.கீரையும் ,தயிரும் இரவினில் வேண்டாம்
☺.உப்பு,புளி, காரம் குறைத்து உன்னாலே உகந்தது
☺.கசப்பு உணவில் கட்டாயம் சேர்த்து  உண்ண வேண்டும்
☺.மரங்களின் அடியினில் உறங்க வேண்டாம்
☺.வெளிச்சமும், காற்றும் வீட்டினுள் வர வேண்டாம்
☺.குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது சிறந்தது
☺.நாய், பூனைவுடன் கொஞ்சிவது கேடு
☺.மலர்களை இரவில் மறந்தும் முகரக் கூடாது
☺.வடதிசை தலைவைத்து  தூக்கம்  கொள்ள கூடாது.
☺.எண்ணெய் குளியல் எழில் சேர்த்திடும்
☺.கொழுப்பு உணவுகள் குறைத்தல் நல்லது
☺.கருணை தவிர மற்ற கிழங்குகளை உண்ண வேண்டாம்
☺.உண்டவுடனே உறக்கம் கொள்ள வேண்டாம்
☺.உள்ளாடைகள் மிகவும் இறுக்கமாக அணியக்கூடாது
☺.உயரத்திற்க்கு ஏற்ற  உடல் எடை யை இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....