கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய
வேண்டியவை
👧.பெண்களுக்கு இயர்க்கையான கிடைத்த ஒரு வரம் கருத்தரித்தல் அதனை பெண்கள் எவ்வளவு கவனமாக இருந்து கருவை வளர வைப்பதற்கும்.அதனை பாதுகாப்பதற்கும் முயர்ச்சி செய்கின்றன.
👸.பெண்கள் நான் கருவுற்றேன் என்று தெரிந்து கொள்ளவதற்கு 40 நாட்கள் ஆகின்றன . மாதவிடாய் நின்றுபோனதும் அதனை பரிசோதை மூலம் தெரிந்து கொள்கின்றன .
👩.முதல் 3 மாதங்களில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . கருவுற்ற காலத்தில் வாந்தி, மயக்கம்,நெஞ்செரிச்சல், தலைவலி, மலச்சிக்கல் , போன்றவை ஏற்படும்
👱.இதற்கு முக்கிய காரணம் சிசு வளர வளர தாயின் வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் மாறுபடுகின்றன. இதனை(Harmon
Chenges)என்று அழைப்பார்கள்
👧.முதல் 3 மாதத்திற்கு அதிக அளவு காய்கறிகள்,பழங்கள்,உட்கொள்ளவேண்டும்.ஏனென்றால் குழந்தைகக்கு போதுமான ஊடச்சத்து தேவைப்படுகின்றன.5மாதம் வரை சிசு தகுந்த எடையில்
இருப்பது நல்லது
👸.சாப்பிடக்கூடாத பழங்கள் பாப்பாளி பழம், அண்ணாச்சிப்பழம்,
, பலாப்பழம், இவைகளை தவிர்க்க வேண்டும்
👸.காய்களில் பேரிக்காய், சுரைக்காய், முள்ளங்கி , வாழைத்தண்டு,
இவைகளை தவிர்ப்பது நல்லது.
👵.மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது .கருவுற்ற தாய்க்கும்
சிசுக்கும் இரும்பு ச்சத்து கிடைக்கும் மேலும் குழந்தை அரோகியத்துடனும் பொலிவுடனும் இருக்கும்
👸.கருவுற்ற தாய் 5 மாதம் வரை கனமான பொருட்களை எடுத்து செல்ல கூடாது.படிகளில் செல்வதை தவிர்ப்பது நல்லது. சத்து மாத்திரை தவிர
வேறு மாத்திரைகள் உபயோக படுத்த வேண்டாம்
👸.7 மாதத்தில் நன்றாக வேலை பார்ப்பது நல்லது உலர் திராட்சை, பழ வகைகள் நன்றாக உட்கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment