Tuesday, 7 August 2018

மூக்கில் இரத்தக்கசிவு நாட்டு மருந்து

மூக்கில்  இரத்தக்கசிவு  நிவாரணி

🐽.பூரசம் பட்டையின் கசாயத்தை குளிரவைத்துச் சக்கரை அல்லது
           தேன் சேர்த்துப் பருக இரத்தத் கசிவை உடனே நிறுத்திவிடும்
      🐽.கரும்புத் துண்டுகளை இடித்துப் புதிய மண் பானையில் வைக்க
            பட்டுள்ளள நீரில் போட்டு, மலர்ந்த தாமரை பூவை அதன் மேலிட்டு
            இரவில் பாதுகாத்து வைத்திருந்துக் காலையில் வடிகட்டிப் 
            பருகினால் இரத்தக் கசிவு உபாதயில் இருந்து விடுபடலாம்
       🐽. சாதாரணத் தண்ணீர் பருக்குவதற்குப் பதில் சந்தனம் , 
             விளாமிச்சை வேர் ,கோரைக் கிழங்கு ,திப்பிலி ஆகியவற்றை 
             சிற்றாமுட்டித் தண்ணீறில் இரவு ஊரா வைத்து கஷாயமாக பருக
             இரத்தகசிவை நீக்கிட்டும்










No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....