Tuesday, 7 August 2018

ஆஸ்துமா நாட்டு மருந்து

ஆஸ்துமா நிவாரணி 


💎.குப்பைமேனி  இலை ,குன்றுமணி இலை, முருங்கை இலை ,
      கற்பூரவள்ளி இலை ,கோவைக்கோடி, வெங்காயம் ,இஞ்சி,
       அல்லது சுக்கு கொன்றை மரப்பட்டை,&தூதுவளைத் தூள்
     தும்பை பூவின் சாறு ,மாதுளம் பழம் ,&எழுமிச்சை சாற்றுடன்
      தான்றிக்காய் தோல், இலுப்பைப் பூ, மணத்தக்காளி கீரை
       இவைகளில் தனிதனியாகவோ ,ஒன்றிரண்டு சேர்த்து சமைத்து
      உணவுடனோ ,கசாயமாகவோ அருந்தவும் ,

💎.குமட்டினால் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவும்
      சிலவற்றை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்துசாப்பிடலாம்




       

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....