வயிற்று வலி நிவாரணி
💧. கொதிக்கும் நீர் ஒரு டம்லரில் தேன் விட்டு கலக்கி குடிக்கலாம்
💧.முருங்கை இலை சாறு 2 தேக்கரண்டி வீதம் 2 வேலை பருக
வயிற்று வலி நீங்கும்
💧. 200 மில்லி கொதி நீரில் 10 கிராம்பை நசுக்கி போட்டு வேலைக்கு
1 தேக்கரண்டி வீதம் சாப்பிடவும்
💧.அருகம்பிள்ளும் வேப்பிளையும் சம அளவு எடுத்து கசாயம் வைத்து
தினமும் அரை டம்ளர் என 3 நாடகள் அருந்த வயிற்று வலி
குணமாகும்
💧.கடம்பு பழசாற்றோடு சிறி தளவு தேன் அல்லது சக்கரை சேர்த்து
உட்கொள்ள வயிற்று வலி குணமாகும்
No comments:
Post a Comment